ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 2154)حَدَّثَنَا هُشَيْمٌ: أَخْبَرَنَا ابْنُ أَبِي لَيْلَى، عَنْ دَاوُدَ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«صُومُوا يَوْمَ عَاشُورَاءَ، وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ، صُومُوا قَبْلَهُ يَوْمًا، أَوْ بَعْدَهُ يَوْمًا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-2047.
Musnad-Ahmad-Shamila-2154.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-2075.
اسناد ضعيف فيه محمد بن عبد الرحمن الأنصاري وهو ضعيف الحديث ، وداود بن علي القرشي وهو ضعيف الحديث (جوامع الكلم)
- இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் محمد بن عبد الرحمن الأنصاري – இப்னு அபீ லைலா என்பவர் இடம் பெறுகிறார்.
- இவர் மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார்.
- இவரை பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
- மேலும் இதில் வரும் داود بن علي தாவூத் பின் அலி என்பவரும் பலவீனமானவர்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-2154 , முஸ்னத் பஸ்ஸார்-5238 , இப்னு குஸைமா-2095 , குப்ரா பைஹகீ-8405 , 8406 ,
- முஹர்ரம் 9 & 10 வது நாள் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக் கூடிய செய்திகள் தான் ஆதாரப் பூர்வமானவை ஆகும்.
பார்க்க : முஸ்னத் அஹ்மத்-3213 .
சமீப விமர்சனங்கள்