தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-13357

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

“பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது. எனவே (அந்த நேரங்களில்) நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 

(முஸ்னது அஹ்மத்: 13357)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الدَّعْوَةُ لَا تُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ، فَادْعُوا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-13357.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யூனுஸ் பின் இஸ்ராயீல் —> புரைத் பின் அபூமர்யம் —> அனஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-13357 , முஸ்னத் பஸ்ஸார்-7584 , 7585 , இப்னு குஸைமா- 426 , 427 ,

  • அபூஇஸ்ஹாக் —> புரைத் பின் அபூமர்யம் —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29247 , அஹ்மத்-12584 , 13668 ,  குப்ரா நஸாயீ-9812 , முஸ்னத் அபீ யஃலா-3679 , 3680 , இப்னு குஸைமா-425 , இப்னு ஹிப்பான்-1696 ,

  • ஸைத் அல்அம்மீ —> அபூ இயாஸ் —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-1909 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-8465 , 29244 , அஹ்மத்-12200 ,  அபூதாவூத்-521 , திர்மிதீ-212 , 3594 , 3595 , குப்ரா நஸாயீ-9813 , 9814 , 9815 , முஸ்னத் அபீ யஃலா-4147 , குப்ரா பைஹகீ-1937 ,

  • ஸைத் அல்அம்மீ —> அனஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4053 ,

  • யஸீத் பின் அபான் —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2220 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29248 , முஸ்னத் அபீ யஃலா-4109 ,

  • ஸியாத் பின் ஸஃத் —> அபான் பின் அபூஅய்யாஷ் —> அனஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-9195 ,

  • ஸுலைமான் அத்தைமீ —> கதாதா —> அனஸ் (ரலி)

பார்க்க: குப்ரா நஸாயீ-9816 , 9817 ,

  • ஸுலைமான் அத்தைமீ —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-6511 , முஸ்னத் அபீ யஃலா-4072 ,


 

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.