நபி (ஸல்) அவர்கள், தவாஃபுல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் (தோள்களைக் குலுக்கி நடையோட்டமாக) ஓடவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:
தவாஃபுல் இஃபாளாவில் ஓடுதல் இல்லை.
(பைஹகீ-குப்ரா: 9284)أَخْبَرَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ الْحَسَنِ الْقَاضِي وَأَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ الْمُزَكِّي , وَأَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ مِنْ أَصْلِهِ قَالُوا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ , ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْحَكَمِ , ثنا ابْنُ وَهْبٍ , أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ , عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمْ يَرْمُلْ فِي السَّبْعِ الَّذِي أَفَاضَ فِيهِ “
قَالَ: وَقَالَ عَطَاءٌ: لَا رَمَلَ فِيهِ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-9284.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-8585.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும், பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்களுக்கு அறிவித்த மூன்று ஆசிரியர்களில் அபூஅப்துர்ரஹ்மான் பலவீனமானவர். மற்ற இருவரும் பலமானவர் என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-2001.
சமீப விமர்சனங்கள்