தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1911

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

எட்டாம் நாளின் லுஹர் தொழுகையையும், அரஃபா நாளின் (ஒன்பதாம் நாளின்) பஜ்ரு தொழுகையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(அபூதாவூத்: 1911)

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا الْأَحْوَصُ بْنُ جَوَّابٍ الضَّبِّىُّ، حَدَّثَنَا عَمَّارُ بْنُ رُزَيْقٍ، عَنْ سُلَيْمَانَ الْأَعْمَشِ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ وَالْفَجْرَ يَوْمَ عَرَفَةَ بِمِنًى»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1632.
Abu-Dawood-Shamila-1911.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1634.




وقال شعبة : لم يسمع الحكم من مقسم إلا خمسة أحاديث ، وعدها يحيى القطان : حديث الوتر ، وحديث القنوت ، وحديث عزمة الطلاق ، وجزاء مثل ما قتل من النعم ، والرجل يأتي امرأته وهي حائض ، قالا : وما عدا ذلك كتاب ، وفي رواية : عد حديث الحجامة للصائم منها ، وأن حديث الرجل يأتي امرأته وهي حائض يتصدق بدينار ليس بصحيح ، وشعبة يقول : لم يسمع الحكم من مقسم حديث الحجامة في الصيام
تحفة التحصيل في المراسيل: (1 / 95)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் حكم بن عتيبة  ஹகம் பின் உதைபா , மிக்ஸமிடம் 5 ஹதீஸ்களே கேட்டுள்ளார் என ஷுஃபா கூறியுள்ளார். அந்த 5 ஹதீஸ்களில் இது இல்லை என்பதால் இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தி என இப்னுல் இராகீ கூறியுள்ளார். (நூல்: துஹ்ஃபா)

இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

ஹகம் —> மிக்ஸம் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-2306 , 2701 , அபூதாவூத்-1911 , திர்மிதீ-880 ,

இப்னு மாஜா-3004 ,

கூடுதல் தகவல் பிறகு சேர்க்கப்படும்…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.