ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
இதற்கு முன் வந்துள்ள ஹதீஸ் (எண்-1802) வேறு அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
(ஹாகிம்: 1804)فَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ بْنِ إِسْحَاقَ، ثنا إِسْمَاعِيلُ بْنُ رُقَيْبَةَ، ثنا يَحْيَى بْنُ يَحْيَى، أَنْبَأَ جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ ذَرٍّ ذَكَرَهُ بِإِسْنَادِهِ بِمِثْلِهِ، وَلِهَذَا الْحَدِيثِ شَاهِدٌ بِإِسْنَادٍ صَحِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ…
…
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1804.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1738.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இஸ்மாயீல் பின் ருகைபா அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடர்.
மேலும் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-18352 .
சமீப விமர்சனங்கள்