நானே ரஹ்மான். நான் “ரஹிமை’ (உறவுமுறையை படைத்து) அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன்.
யார் அதைச் சேர்த்துக் கொள்கிறாரோ அவரை நானும் சேர்த்துக் கொள்கிறேன். யார் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன் .”
என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(ஹாகிம்: 7265)حَدَّثَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ عَنْ يَزِيدَ بْنِ هَارُونَ، أَنْبَأَ مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: أَنَا الرَّحْمَنُ وَهِيَ الرَّحِمُ فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ وَمَنْ قَطَعَهَا قَطَعْتُهُ
«هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ وَلَمْ يُخَرِّجَاهُ» وَقَدْ رُوِيَ بِأَسَانِيدَ وَاضِحَةٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَسَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، وَعَائِشَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7265.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7330.
إسناد ضعيف لأن به موضع انقطاع بين أحمد بن زيد المكي ومحمد بن عمرو الليثي ، وباقي رجاله ثقات وصدوقيين عدا أحمد بن زيد المكي وهو مجهول الحال
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் أحمد بن زيد المكي அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸைத் அறியப்படாதவர், மேலும் இவருக்கும், முஹம்மது பின் அம்ர் என்பவருக்கும் இடையில் ஒரு அறிவிப்பாளர் விடப்பட்டுள்ளார்.
சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-4830 .
சமீப விமர்சனங்கள்