தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-16638

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதுகிறாரோ அவருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.

அறிவிப்பவர் : நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர்.

(முஸ்னது அஹ்மத்: 16638)

حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللهِ قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنْ صَفِيَّةَ، عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

مَنْ أَتَى عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ يَوْمًا


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-16638.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16292.




…கேட்பது, உண்மைப்படுத்துவது இந்த இரண்டு வகை வார்த்தைகளில் கேட்பது என்றே அதிகமானோர் அறிவித்துள்ளனர். ஸத்தகஹூ என்ற அறிவிப்பு ஷாத்.

மேலும் பார்க்க: முஸ்லிம்-4488 …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.