“பெண்களில் சிறந்தவர்கள் குறைந்த மஹரை (மணக்கொடை) கேட்பவர்களே” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(இப்னு ஹிப்பான்: 4034)أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ رَجَاءِ بْنِ الْحَارِثِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«خَيْرُهُنَّ أَيْسَرُهُنَّ صَدَاقًا»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-4034.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-4124.
إسناد ضعيف فيه رجاء بن الحارث المكي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் رجاء بن الحارث أبو سعيد ابن العوذ المعلم المكي ரஜா பின் ஹாரிஸ் என்பவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
இப்னு மஈன் அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல் 3/501.
حدثنا عبد الرحمن ، قال : ذكره أبي عن إسحاق بن منصور ، عن يحيى بن معين أنه قال : أبو سعيد بن عوذ ضعيف
الجرح والتعديل لابن أبي حاتم: (3 / 501)
2 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு ஹிப்பான்-4034 , அல்முஃஜமுல் கபீர்-111000 , 11101 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-24529 .
சமீப விமர்சனங்கள்