நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் நீர் சுத்தம் செய்ய ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப் பட்டதாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(ஹாகிம்: 497)حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْحَافِظُ، ثنا أَبُو يَعْقُوبَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ يُونُسَ، بِمِصْرَ، ثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَهْمٍ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ رَبِيعَةَ، ثنا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ مَاءِ الْبَحْرِ: أَنَتَوَضَّأُ مِنْهُ؟ فَقَالَ: «الطَّهُورُ مَاؤُهُ، وَالْحِلُّ مَيْتَتُهُ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-497.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-451.
إسناد شديد الضعف فيه عبد الله بن ربيعة القيسي وهو منكر الحديث
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் ரபீஆ மிக பலவீனமானவர்.
சரியான ஹதீஸ் பார்க்க :/
மேலும் பார்க்க: திர்மிதீ-69 .
சமீப விமர்சனங்கள்