ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
எந்தத் தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(இப்னுமாஜா: 3609)حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3600.
Ibn-Majah-Shamila-3609.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3607.
சமீப விமர்சனங்கள்