“என் தந்தையே! (தாரிக் பின் அஷ்யம் (ரலி) நீங்கள் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ரலி) யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா?” என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் “அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்” என விடையளித்தார்.
அறிவிப்பவர் : அபூமாலிக் அஷ்ஜயீ (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 27210)حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَالِكٍ، قَالَ:
كَانَ أَبِي قَدْ «صَلَّى خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ سِتَّ عَشْرَةَ سَنَةً، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ» ، قَالَ: لَا أَيْ بُنَيَّ مُحْدَثٌ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27210.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : தயாலிஸீ-1425 , இப்னு அபீஷைபா-6961 , அஹ்மத்-27209 , 27210 , இப்னுமாஜா-1241 , திர்மிதீ-402 , பஸ்ஸார்-2766 , நஸாயீ-1080 , குப்ரா நஸாயீ-671 , ஷரஹ் மஆனில் ஆஸார்-1474 , இப்னுஹிப்பான்-1989 , அல்முஃஜமுல் கபீர்-8178 , அல்முஃஜமுல்அவ்ஸத்-5214 , குப்ராபைஹகீ-3156 , 3878 ,
மேலும் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-2746 .
சமீப விமர்சனங்கள்