தொழுகையில் (இடது) முன் கை மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்குக் கீழே வைப்பது நபிவழியாகும் என அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி)
(அபூதாவூத்: 756)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ زِيَادِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي جُحَيْفَةَ،
أَنَّ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «مِنَ السُّنَّةِ وَضْعُ الْكَفِّ عَلَى الْكَفِّ فِي الصَّلَاةِ تَحْتَ السُّرَّةِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-645.
Abu-Dawood-Shamila-756.
Abu-Dawood-Alamiah-645.
Abu-Dawood-JawamiulKalim-644.
إسناد ضعيف فيه عبد الرحمن بن إسحاق الأنصاري وهو ضعيف الحديث ، وزياد بن زيد السوائي وهو مجهول
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21458-அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் பற்றி, இவர் பலவீனமானவர் என்றும்; நம்பகமானவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களுக்கு முரணாக அறிவிப்பவர் என்றும் இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஸுர்ஆ , அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
பஸ்ஸார், இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
சாஜீ, இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
ஆகிய அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/486)
- மேலும் இதில் வரும் ராவீ-16301-ஸியாத் பின் ஸைத் அறியப்படாதவர் ஆவார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/345)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் —> ஸியாத் பின் ஸைத் —> அபூஜுஹைஃபா (ரலி) —> அலீ (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-3945 , அஹ்மத்-875 , அபூதாவூத்-756 , தாரகுத்னீ-1102 , குப்ரா பைஹகீ-2341 ,
- அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் —> நுஃமான் பின் ஸஃத் —> அலீ (ரலி)
பார்க்க: தாரகுத்னீ-1103 , குப்ரா பைஹகீ-2342 ,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-758 .
3 . வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க: இப்னு அபீஷைபா-3938 .
4 . இப்ராஹீம் நகயீ (ரஹ்) வழியாக வரும் செய்தி :
பார்க்க: இப்னு அபீஷைபா-3939 .
5 . அபூமிஜ்லஸ் (ரஹ்) வழியாக வரும் செய்தி :
பார்க்க: இப்னு அபீஷைபா-3942 .
- தொழுகையில் நெஞ்சின் மீது கைவைப்பது பற்றி சரியான ஹதீஸ் உள்ளது.
பார்க்க: முஸ்னத் அஹ்மத்-21967 .
சமீப விமர்சனங்கள்