தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-1098

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தொழுகையில் ஒரு முன் கையை மற்றொரு முன் கையால் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ வாயில்

(daraqutni-1098: 1098)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْخَوَّاصُ , نا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْجَحِيمِ , نا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ , ثنا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ , عَنْ سَيَّارٍ أَبِي الْحَكَمِ , عَنْ أَبِي وَائِلٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ , قَالَ:

«وَضْعُ الْكَفِّ عَلَى الْكَفِّ فِي الصَّلَاةِ مِنَ السُّنَّةِ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1098.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-954.




மேலும் பார்க்க: அபூதாவூத்-758 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.