தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3325

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 சாயிப் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்.

‘விவசாய நிலத்தைப் பாதுகாக்கவோ, அல்லது கால்நடைகளைப் பாதுகாக்கவோ அல்லாமல் (தேவையின்றி) நாய் வைத்திருப்பவரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு குறைந்து விடுகிறது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(ரலி) சொல்ல கேட்டேன்.

உடனே, நான் அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் இதைக் கேட்டீர்களா?’ என்று வினவினேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; இந்த கிப்லா(இறை)யில்லம் கஅபா)வின் அதிபதியின் மீது சத்தியமாக!’ என்று பதிலளித்தார்கள்.
Book :59

(புகாரி: 3325)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ: أَخْبَرَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، قَالَ: أَخْبَرَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ، سَمِعَ سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ الشَّنَئِيَّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ

«مَنِ اقْتَنَى كَلْبًا، لاَ يُغْنِي عَنْهُ زَرْعًا وَلاَ ضَرْعًا، نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ» فَقَالَ السَّائِبُ: أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِي وَرَبِّ هَذِهِ القِبْلَةِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.