தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-159

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

159.

நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும், உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர் : (ரலி)

ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)

صفوان بن عسال

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் அல்முராதீ

தந்தை பெயர்: அஸ்ஸால் அல்முராதீ

வம்சம்: அல்முராதீ

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: மதீனா, கூஃபா

பிறப்பு: ஹிஜாஸ்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

ஸஃப்வான் பின் அஸ்ஸால் அல்முராதீ ரலி ஒரு நபித்தோழர் ஆவார். இவர் நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்டார். இவர் கூஃபாவில் வசித்தார்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூல் ஜவ்ஸா அவ்ஸ் பின் அப்துல்லாஹ் அர்ரப்ஈ, ஹுதைஃபா பின் அபூஹுதைஃபா அல்அஸ்தீ, ஸர் பின் ஹுபைஷ் அல்அஸதீ, அப்துல்லாஹ் பின் ஸலமா அல்முராதீ, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், அபூல் குரைஃப் உபைதுல்லாஹ் பின் கலீஃபா அல்ஹம்தானீ, அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்

வேறு பெயர்கள்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் அல்முராதீ


ஆதாரம்: muslimscholars.info (4143) · Should verify


أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ وَإِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَا: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ قَالَ: قَالَ صَفْوَانُ بْنُ عَسَّالٍ:

«كُنَّا إِذَا كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ أَمَرَنَا أَنْ لَا نَنْزِعَهُ ثَلَاثًا إِلَّا مِنْ جَنَابَةٍ، وَلَكِنْ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-159.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.



மேலும் பார்க்க: திர்மிதீ-96 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.