“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்; சைகை செய்துதான் தொழ முடியும் என்றால் அவர் சைகை செய்து (தொழுது) கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி)
(daraqutni-1646: 1646)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي الثَّلْجِ , ثنا يَحْيَى بْنُ الْوَرْدِ , ثنا أَبِي , ثنا عَدِيُّ بْنُ الْفَضْلِ , عَنْ مَعْمَرِ بْنِ رَاشِدٍ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ , عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْوِتْرُ حَقٌّ فَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِخَمْسٍ , وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِثَلَاثٍ , وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِرَكْعَةٍ , وَمَنْ لَمْ يَسْتَطِعْ إِلَّا أَنْ يُومِئَ فَلْيُومِئْ»
هَكَذَا رَوَاهُ عَدِيُّ بْنُ الْفَضْلِ , عَنْ مَعْمَرٍ مُسْنِدًا , وَوَقَفَهُ عَبْدُ الرَّزَّاقِ , عَنْ مَعْمَرٍ , وَوَقَفَهُ أَيْضًا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ وَاخْتُلِفَ عَنْهُ هُوَ وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ , عَنِ الزُّهْرِيِّ.
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1646.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1440.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அதீ பின் ஃபழ்ல் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சமீப விமர்சனங்கள்