ஹதீஸ் எண்-1131 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. (இதில் ஆரம்பத்தில் வித்ர் தொழுகை அவசியமாகும் என இடம்பெற்றுள்ளது)
ஹாகிம் கூறுகிறார்:
இந்த ஹதீஸை, ஸுஹ்ரி அவர்களிடமிருந்து அறிவிக்கும் சிலர் அபூ அய்யூப் (ரலி) யின் கூற்றாக அறிவிப்பதால் புகாரி, முஸ்லிம் அவர்கள் இதை பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் இது போன்ற ஹதீஸ்கள் குறைகூறப்படவேண்டியவை அல்ல.
(ஹாகிம்: 1134)فَحَدَّثَنَاهُ أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْحَافِظُ، ثنا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمُبَارَكِ، ثنا قُرَيْشُ بْنُ حَيَّانَ، عَنْ بَكْرِ بْنِ وَائِلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْوِتْرُ حَقٌّ»
فَذَكَرَهُ بِنَحْوِهِ
قَالَ الْحَاكِمُ: «لَسْتُ أَشُكُّ أَنَّ الشَّيْخَيْنِ تَرَكَا هَذَا الْحَدِيثَ لَتَوْقِيفِ بَعْضِ أَصْحَابِ الزُّهْرِيِّ إِيَّاهُ، هَذَا مِمَّا لَا يُعَلِّلُ مِثْلَ هَذَا الْحَدِيثِ، وَاللَّهُ أَعْلَمُ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1134.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1070.
சமீப விமர்சனங்கள்