ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
நபி (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(நஸாயி: 1717)أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ،
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِخَمْسٍ وَلَا يَجْلِسُ إِلَّا فِي آخِرِهِنَّ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1698.
Nasaayi-Shamila-1717.
Nasaayi-Alamiah-1698.
Nasaayi-JawamiulKalim-1706.
அஸ்ஸலாமு அலைக்கும்
வித்ர் தொழுகையை மஃரிப் போல் ஆக்கிக் கொள்ள வேண்டும் என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று ரக்அத்கள் வித்ரு (தொழுதால்) மக்ரிபைப் போல் தொழாதீர்கள்
(நூல்: பைஹகீ)
இந்த ஹதீஸ் சஹீஹானதா?
வ அலைக்கும் ஸலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
பார்க்க: இப்னு ஹிப்பான்-2429 .