தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-11403

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸாத் தொழுகையில் ஒன்பது ஒன்பதாகவும், பிறகு ஏழு ஏழாகவும் தக்பீர் கூறி வந்தனர். பின்னர் மரணிக்கும் வரை நான்கு தக்பீர் கூறி வந்தனர்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11403)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْقَاسِمِ الطَّائِيُّ، ثنا بِشْرُ بْنُ الْوَلِيدِ الْكِنْدِيُّ، ثنا أَبُو يُوسُفَ الْقَاضِي، حَدَّثَنِي نَافِعُ بْنُ عُمَرَ، قَالَ: سَمِعْتُ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ، يُحَدِّثُ، عَنِ ابْنِ عَبَّاسٍ،

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى عَلَى قَتْلَى أُحُدٍ، فَكَبَّرَ عَلَيْهِمْ تِسْعًا تِسْعًا، ثُمَّ سَبْعًا سَبْعًا، ثُمَّ أَرْبَعًا أَرْبَعًا حَتَّى لَحِقَ بِاللهِ عَزَّ وَجَلَّ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11403.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11247.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூ யூஸுஃப் அல்காழீ அவர்களை அப்துல்லாஹ் பின் முபாரக் விமர்சித்துள்ளார்கள். பிஷ்ர் பின் வலீத் என்பவரும் விமர்சிக்கப்பட்டுள்ளார்…

பார்க்க : முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்-6395 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.