நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன் வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும்.
பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
Book :61
(புகாரி: 3609)حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ فَيَكُونَ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ، دَعْوَاهُمَا وَاحِدَةٌ،
وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ، قَرِيبًا مِنْ ثَلاَثِينَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ»
Bukhari-Tamil-3609.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3609.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்த செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-10864 , புகாரி-3608 , 3609 , 6935 , 7121 , முஸ்லிம்-5536 ,
2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1927 .
1 . இந்த செய்தியின் இரண்டாம் பகுதியின் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-7228 , 8137 , 9548 , 9818 , 9897 ,10828 , 10865 , புகாரி-3609 , 7121 , முஸ்லிம்-5603 , அபூதாவூத்-4333 , 4334 , திர்மிதீ-2218 ,
2 . ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-3723 .
3 . ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-5538 .
…
சமீப விமர்சனங்கள்