ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்:
கப்ரின் மீது கட்டடம் எழுப்புவது (தடை)
கப்றுகளை காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும், அதன் மீது கட்டடம் எழுப்புவதையும், அதன் மீது மற்றவர்கள் அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
(நஸாயி: 2028)الْبِنَاءُ عَلَى الْقَبْرِ
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا يَقُولُ:
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَقْصِيصِ الْقُبُورِ، أَوْ يُبْنَى عَلَيْهَا، أَوْ يَجْلِسَ عَلَيْهَا أَحَدٌ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2028.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-2011.
பாராட்டுகள்-நல்ல ஓர் வழி காட்டுதல்.
தயவு செய்து தமிழில் முழுமையாக மொழிபெயர்ப்பு செய்யவும்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. மொழிபெயர்ப்பு சேர்க்கப்பட்டுள்ளது.