ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதரே! ‘எது சிறந்த தர்மம்?’ என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்)
(நஸாயி: 3665)أَخْبَرَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، عَنْ وَكِيعٍ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ، قَالَ:
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3665.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3624.
إسناد ضعيف لأن به موضع انقطاع بين سعيد بن المسيب القرشي وسعد بن عبادة الأنصاري ، وباقي رجاله ثقات
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்), ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. எனவே இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தியாகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-22458 .
சமீப விமர்சனங்கள்