தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1897

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

…என்னுடைய திருமண தினத்தின் காலையில் நபியவர்கள் என்னிடத் தில் வந்தார்கள். (அப்போது) என்னிடத்தில் இரண்டு சிறுமிகள், பத்ரு போரில் கொல்லப்பட்ட எனது பெற்றோரை (நினைத்து) கவலைப் பட்டு பாட்டு பாடிக் கொண்டிருந்தார்கள். “எங்களிடத்தில் நாளை நடக்கவிருப்பதை அறியும் நபி இருக்கிறார்‘ என்று அதிலே அவ்விருவரும் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு நீங்கள் கூறாதீர்கள். அல்லாஹ்வைத் தவிர நாளை நடப்பதை யாரும் அறிய மாட்டார்” என்று கூறினார்கள்…

அறிவிப்பவர்: ருபைய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி)

(இப்னுமாஜா: 1897)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الْحُسَيْنِ اسْمُهُ الْمَدَنِيُّ، قَالَ:

كُنَّا بِالْمَدِينَةِ يَوْمَ عَاشُورَاءَ، وَالْجَوَارِي يَضْرِبْنَ بِالدُّفِّ، وَيَتَغَنَّيْنَ، فَدَخَلْنَا عَلَى الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، فَذَكَرْنَا ذَلِكَ لَهَا، فَقَالَتْ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَبِيحَةَ عُرْسِي، وَعِنْدِي جَارِيَتَانِ يَتَغَنَّيَانِ، وَتَنْدُبَانِ آبَائِي الَّذِينَ قُتِلُوا يَوْمَ بَدْرٍ، وَتَقُولَانِ، فِيمَا تَقُولَانِ: وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدِ، فَقَالَ: «أَمَّا هَذَا فَلَا تَقُولُوهُ، مَا يَعْلَمُ مَا فِي غَدٍ إِلَّا اللَّهُ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1887.
Ibn-Majah-Shamila-1897.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1887.




إسناده حسن رجاله ثقات عدا خالد بن ذكوان المدني وهو صدوق حسن الحديث

மேலும் பார்க்க : புகாரி-4001 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.