தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-13222

A- A+


ஹதீஸின் தரம்: Pending

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய பரிந்துரை என்னுடைய சமுதாயத்தில் பெரும்பாவங்கள் செய்வதர்களுக்கு உரியதாகும்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி­)

(முஸ்னது அஹ்மத்: 13222)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا بِسْطَامُ بْنُ حُرَيْثٍ، عَنْ أَشْعَثَ الْحِدَّانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«شَفَاعَتِي لِأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِي»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-13222.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12970.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-13222 , திர்மிதீ-2435 , அபூதாவூத்-4739 ,

ஜாபிர் (ரலி) வழியாக:

திர்மிதீ-2436 , இப்னு மாஜா-4310 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.