தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-2276

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நோன்பு வைத்த நிலையில்) யாருக்கு கட்டுப்படுத்த முடியாமல் (தானாக) வாந்தி வந்துவிட்டதோ அவர் நோன்பை தொடரட்டும். அவர் மீது அதை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமை இல்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுத்துவிட்டாரோ அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்ற வேண்டும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(daraqutni-2276: 2276)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ وَكِيلُ أَبِي صَخْرَةَ , حَدَّثَنَا عِيسَى بْنُ دَلُّوَيْهِ , حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ , عَنْ مِنْدَلٍ , عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ , عَنْ جَدِّهِ , عَنْ أَبِي هُرَيْرَةَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ ذَرَعَهُ الْقَيْءُ فَلْيُتِمَّ عَلَى صَوْمِهِ وَلَا قَضَاءَ عَلَيْهِ , وَمَنْ قَاءَ مُتَعَمِّدًا فَلْيَقْضِ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-2276.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-2003.




إسناد شديد الضعف فيه مندل بن علي العنزي وهو متروك الحديث ، وعبد الله بن سعيد المقبري وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் ஸயீத், மன்தல் பின் அலீ போன்றோர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்கள் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-10463 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.