தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-165

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 29

குதிகால்களைக் கழுவுதல்.

இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் உளூ செய்யும்போது (விரலில்) மோதிரம் அணிந்த பகுதியையும் கழுவக் கூடியவராக இருந்தார்கள். 

மக்கள் உளூச் செய்யும் தொட்டியிலிருந்து உளூச் செய்து கொண்டிருந்தபோது அவ்வழியே சென்ற அபூஹுரைரா (ரலி) (எங்களைப் பார்த்து), உளூவை முழுமையாகச் செய்யுங்கள்.

“நிச்சயமாக அபுல்காஸிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள், “குதிகால்களை சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்” என்று கூறினார்கள் என அறிவித்தார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்)

அத்தியாயம்: 4

(புகாரி: 165)

بَابُ غَسْلِ الأَعْقَابِ

وَكَانَ ابْنُ سِيرِينَ: «يَغْسِلُ مَوْضِعَ الخَاتَمِ إِذَا تَوَضَّأَ»

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ

سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، وَكَانَ يَمُرُّ بِنَا وَالنَّاسُ يَتَوَضَّئُونَ مِنَ المِطْهَرَةِ، قَالَ: أَسْبِغُوا الوُضُوءَ، فَإِنَّ أَبَا القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ»


Bukhari-Tamil-165.
Bukhari-TamilMisc-165.
Bukhari-Shamila-165.
Bukhari-Alamiah-160.
Bukhari-JawamiulKalim-162.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.