ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும், அவ்விருவரையும்விட சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், இதஸ்மாஉன் ஷக்கத்” (84), “இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க” (96) ஆகிய அத்தியாயங்களை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
(நஸாயி: 966)أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا الْمُعْتَمِرُ، عَنْ قُرَّةَ، عَنْ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
«سَجَدَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَمَنْ هُوَ خَيْرٌ مِنْهُمَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-966.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-955.
சமீப விமர்சனங்கள்