ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
(காலணிகளுடன் தொழுது) யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும் காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
(அபூதாவூத்: 652)حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، عَنْ هِلَالِ بْنِ مَيْمُونٍ الرَّمْلِيِّ، عَنْ يَعْلَى بْنِ شَدَّادِ بْنِ أَوْسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«خَالِفُوا الْيَهُودَ فَإِنَّهُمْ لَا يُصَلُّونَ فِي نِعَالِهِمْ، وَلَا خِفَافِهِمْ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-556.
Abu-Dawood-Shamila-652.
Abu-Dawood-Alamiah-556.
Abu-Dawood-JawamiulKalim-555.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அபூதாவூத்-652, முஸ்னத் பஸ்ஸார்-3480, இப்னு ஹிப்பான்-2186, அல்முஃஜமுல் கபீர்-7164, 7165, ஹாகிம்-956, குப்ரா பைஹகீ-4257,
சமீப விமர்சனங்கள்