தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-30457

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

தூதுத்துவமும், நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதனால் மக்கள் கவலையடைந்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்றாலும் (முபஷ்ஷராத்) நற்செய்திகள் (எஞ்சியுள்ளது). அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 30457)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنِ الْمُخْتَارِ بْنِ فُلْفُلٍ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ النُّبُوَّةَ قَدِ انْقَطَعَتْ وَالرِّسَالَةُ»، فَخَرَجَ النَّاسُ فَقَالَ: «قَدْ بَقِيَتْ مُبَشِّرَاتٌ وَهِيَ جُزْءٌ مِنَ النُّبُوَّةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-30457.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-29867.




  • குறிப்பு: இந்த பிரதியில் மக்கள் வெளியேறினர் என்ற கருத்தை தரும் “ஃகரஜ” என்று இடம்பெற்றிருந்தாலும் வேறு பிரதியில் கவலையடைந்தனர் என்ற கருத்தை தரும் “ஹரிஜ” என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. அபூயஃலா அவர்களின் அறிவிப்பில் திடுக்குற்றனர், பயந்தனர் என்ற கருத்தைத் தரும் “ஜஸிஅ” என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

மேலும் பார்க்க: திர்மிதீ-2272 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.