ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
யாருக்கு வசதி இருந்தும் நம்முடன் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம் என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் அல்அஃரஜ் (ரஹ்)
…
(ஹாகிம்: 7566)فَحَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، أَنْبَأَ ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، حَدَّثَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
«مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ مَعَنَا فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا»
أَوْقَفَهُ عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ إِلَّا أَنَّ الزِّيَادَةَ مِنَ الثِّقَةِ مَقْبُولَةٌ وَأَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ فَوْقَ الثِّقَةِ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7566.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7629.
சமீப விமர்சனங்கள்