அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எனக்கு (உங்களில்) ஒருவர் இன்னொருவரிடத்தில் வரம்பு கடக்காமல் இன்னும் பெருமையடிக்காமல் பணிவாக நடந்துகொள்ளுங்கள் என்று வஹீ அறிவித்துள்ளான்.
அறிவிப்பவர்: இயாள் பின் ஹிமார்(ரலி)
(அபூதாவூத்: 4895)بَابٌ فِي التَّوَاضُعِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنِ الْحَجَّاجِ، عَنْ قَتَادَةَ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ، أَنَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ اللَّهَ أَوْحَى إِلَيَّ أَنْ تَوَاضَعُوا حَتَّى لَا يَبْغِيَ أَحَدٌ عَلَى أَحَدٍ، وَلَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4250.
Abu-Dawood-Shamila-4895.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4252.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
யஸீத் —> இயாள்
பார்க்க : அல்அதபுல் முஃப்ரத்-428 , இப்னு மாஜா-4179 , அபூதாவூத்-4895 , முஸ்னத் பஸ்ஸார்-3495 ,
சமீப விமர்சனங்கள்