ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ருக்னுல் யமானீ, ஹஜருல் அஸ்வத் ஆகிய இரண்டு மூலைகளைத் தொடுவது பாவங்கள் முழுவதையும் அழித்துவிடும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 5621)حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، وَالثَّوْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ مَسْحَ الرُّكْنِ الْيَمَانِي وَالرُّكْنِ الْأَسْوَدِ يَحُطُّ الْخَطَايَا حَطًّا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5621.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-5470.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28479-அதாஉ பின் ஸாயிப் பிற்காலத்தில் மூளைக்குழம்பியவர் என்றாலும், இவரிடமிருந்து அறிவிக்கும் ராவீ-17769-ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், அதாஉ மூளைகுழம்புதற்கு முன் செவியேற்றார் என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-2956 .
சமீப விமர்சனங்கள்