பாடம்:
கஅபாவை சுற்றுவதின் சிறப்பு.
“கஅபாவை சுற்றிவந்து, இரண்டு ரக்அத்கள் தொழுபவர் ஒரு அடிமையை உரிமை விட்டவர் போன்றவராவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
(இப்னுமாஜா: 2956)
بَابُ فَضْلِ الطَّوَافِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: سَمِعْتُ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ طَافَ بِالْبَيْتِ، وَصَلَّى رَكْعَتَيْنِ، كَانَ كَعِتْقِ رَقَبَةٍ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2956.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2951.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28478-அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள், இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் போன்றோர் கூறியுள்ளனர். (நூல்: அல்இக்மால் 9/241)…
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் நஸாயீ-5701 எண்ணில் வரும் செய்தி ஹஸன் தரத்தில் உள்ளது என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
கூறியுள்ளார். இந்த செய்தி சரியானது என அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.
பார்க்க : இப்னு மாஜா-2956 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12806 , நஸாயீ-5701 , அஹ்மத்-4462 , 5621 , திர்மிதீ-959 ,
சமீப விமர்சனங்கள்