ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அழகிய முகம் கொண்டவர்களிடம் உங்கள் தேவைகளைக் கேளுங்கள்.
(almujam-alawsat-3787: 3787)حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ النَّضْرِ الْأَزْدِيُّ قَالَ: نا عُبَيْدُ اللَّهِ ابْنُ عَائِشَةَ التَّيْمِيُّ قَالَ: نا صَفْوَانُ بْنُ عِيسَى، عَنْ طَلْحَةَ بْنِ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اطْلُبُوا الْحَوَائِجَ إِلَى حِسَانِ الْوُجُوهِ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي هُرَيْرَةَ، إِلَّا عَطَاءٌ، وَلَا عَنْ عَطَاءٍ، إِلَّا طَلْحَةُ، وَلَا عَنْ طَلْحَةَ إِلَّا صَفْوَانُ بْنُ عِيسَى، تَفَرَّدَ بِهِ: ابْنُ عَائِشَةَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-3787.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-3913.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20215-தல்ஹா பின் அம்ர் பற்றி,
- இவர் புறக்கணிக்கப்பட வேண்டியவர் متروك - பொய் கூறக்கூடியவர் அல்லது அதிகம் தவறிழைப்பவர் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்கள் இவர் மத்ரூக்-புறக்கணிக்கப்படவேண்டியவர்-கைவிடப்பட்டவர் என்று கூறுவர்.என்று இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
மற்றும் நஸாயி ஆகியோரும், - இவர் ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டார் என்று இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும், - பலவீனமானவர் என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்களும், - ஹதீஸில் பொருந்திக் கொள்ளப்பட மாட்டார் என்று இப்றாஹீம் பின் யஃகூப் அவர்களும் விமர்சித்துள்ளனர்.
தஹ்தீபுல் கமால், பாகம்: 13, பக்கம்: 427
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சமீப விமர்சனங்கள்