தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-2825

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

சில நேரம் வாகனத்தில் அமர்ந்து உரை நிகழ்த்துவது கூடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

(இப்னு ஹிப்பான்: 2825)

ذِكْرُ جَوَازِ خُطْبَةِ الْمَرْءِ عَلَى الرَّوَاحِلِ فِي بَعْضِ الْأَحْوَالِ

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «خَطَبَ يَوْمَ الْعِيدِ عَلَى رجليه»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-2825.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-2895.




[رجليه] قال الشيخ: الأصل «راحلته»، والتصويب من «المسند» وغيره، وانظر المصدر المذكور أعلاه ‘ إذا شئت التفصيل.

இப்னு ஹிப்பானின் அஸல் பிரதியில் على راحلته என்று இருந்தாலும்; அவர்கள் கூறியுள்ள தலைப்பும் அந்தக் கருத்தை தருவதாக இருந்தாலும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
போன்ற நூலில் உள்ளதின்படி இந்த இடத்தில் على رجليه என்று மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: இப்னு குஸைமா-1445 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.