ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஒருமனிதர் தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது அவர்கள், “இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 8041)حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا مُضْطَجِعًا عَلَى بَطْنِهِ، فَقَالَ: «إِنَّ هَذِهِ ضِجْعَةٌ لَا يُحِبُّهَا اللَّهُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-7698.
Musnad-Ahmad-Shamila-8041.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7842.
- இதன் அறிவிப்பாளர்தொடர் சரியாக இருந்தாலும் இந்த செய்தி, முஹம்மது பின் அம்ர் —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது தவறானது என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார்.
(நூல்: தாரீகுல் கபீர்-3167)
மேலும் பார்க்க: திர்மிதீ-2768 .
சமீப விமர்சனங்கள்