தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5040

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(அபூதாவூத்: 5040)

بَابٌ فِي الرَّجُلِ يَنْبَطِحُ عَلَى بَطْنِهِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ يَعِيشَ بْنِ طَخْفَةَ بْنِ قَيْسٍ الْغِفَارِيِّ، قَالَ:

كَانَ أَبِي مِنْ أَصْحَابِ الصُّفَّةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْطَلِقُوا بِنَا إِلَى بَيْتِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا»، فَانْطَلَقْنَا، فَقَالَ: «يَا عَائِشَةُ أَطْعِمِينَا» فَجَاءَتْ بِحَشِيشَةٍ فَأَكَلْنَا، ثُمَّ قَالَ: «يَا عَائِشَةُ أَطْعِمِينَا» فَجَاءَتْ بِحَيْسَةٍ مِثْلِ الْقَطَاةِ فَأَكَلْنَا، ثُمَّ قَالَ: «يَا عَائِشَةُ اسْقِينَا» فَجَاءَتْ بِعُسٍّ مِنْ لَبَنٍ فَشَرِبْنَا، ثُمَّ قَالَ: «يَا عَائِشَةُ اسْقِينَا» فَجَاءَتْ بِقَدَحٍ صَغِيرٍ فَشَرِبْنَا، ثُمَّ قَالَ: «إِنْ شِئْتُمْ بِتُّمْ، وَإِنْ شِئْتُمُ انْطَلَقْتُمْ إِلَى الْمَسْجِدِ» قَالَ: فَبَيْنَمَا أَنَا مُضْطَجِعٌ فِي الْمَسْجِدِ مِنَ السَّحَرِ عَلَى بَطْنِي إِذَا رَجُلٌ يُحَرِّكُنِي بِرِجْلِهِ، فَقَالَ: «إِنَّ هَذِهِ ضِجْعَةٌ يُبْغِضُهَا اللَّهُ» قَالَ: فَنَظَرْتُ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5040.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




  • இந்த கருத்தில் வரும் செய்திகளில் நபித்தோழர் யார் என்று அறியமுடியாத வகையில் அறிவிப்பாளர்தொடரில் குளறுபடியாக இருப்பதால் முழ்தரிப் என்ற வகையில் இவை பலவீனமானவையாகும்.

2 . இந்தக் கருத்தில் யஈஷ்  பின் தக்ஃபா வழியாக வரும் செய்திகள்:

1 . தக்ஃபா பின் கைஸ் அல்ஃகிஃபாரீ طَخْفَةَ بْنِ قَيْسٍ الْغِفَارِيِّ

பார்க்க: அபூதாவூத்-5040 ,

அபூதாவூதின் வேறு சில பிரதிகளில் திக்ஃபா பின் கைஸ் அல்ஃகிஃபாரீ طِخْفَةَ بْنِ قَيْسٍ الْغِفَارِيِّ என்றும் இடம்பெற்றுள்ளது.

2 . திக்ஃபா பின் கைஸ் அல்ஃகிஃபாரீ طِخْفَةَ بْنِ قَيْسٍ الْغِفَارِيِّ

பார்க்க: அஹ்மத்-15543 ,

திக்ஃபா பின் கைஸ் طِخْفَةَ بْنِ قَيْسٍ

பார்க்க: அஹ்மத்-15544 ,

திக்ஃபா அல்ஃகிஃபாரீ طِخْفَةَ الْغِفَارِيِّ

பார்க்க: அஹ்மத்-23614 , 15545 , 23617 ,

3 . திஃக்ஃபா அல்ஃகிஃபாரீ طِغْفَةَ الْغِفَارِيِّ

பார்க்க: .இப்னு ஹிப்பான்-5550 ,

4 . திஹ்ஃபா அல்ஃகிஃபாரீ طِهْفَةَ الْغِفَارِيِّ

பார்க்க: அஹ்மத்- 23615 , இப்னு மாஜா-3723 ,

5 . அப்துல்லாஹ் பின் திஹ்ஃபா عَبْدِ اللَّهِ بْنِ طِهْفَةَ

பார்க்க: அஹ்மத்-23616 ,

6 . கைஸ் பின் திக்ஃபா  قَيْسِ بْنِ طِخْفَةَ

பார்க்க: இப்னு அபீ ஷைபா-26680 , அஹ்மத்-23618 , இப்னு மாஜா-752 ,

7 . கைஸ் அல்ஃகிஃபாரியின் தந்தை- عمرو بن سهل

பார்க்க: ஹாகிம்-7708 ,

 

பதிவில் உள்ளது…

மேலும் பார்க்க: திர்மிதீ-2768 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.