ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருந்த ஒரு மனிதரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(bazzar-7982: 7982)وحَدَّثنا مُحَمد بن بَشَّار، قَال: حَدَّثنا عَمْرو بن خليفة، قَال: حَدَّثنا مُحَمد بن عَمْرو، عَن أبي سَلَمَة، عَن أبي هُرَيرة، قَالَ:
مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم على رجل مضطجع على بطنه فقال: إن هذه ضجعة لا يحبها الله.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-7982.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடர் சரியாக இருந்தாலும் இந்த செய்தி, முஹம்மது பின் அம்ர் —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது தவறானது என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார்.
(நூல்: தாரீகுல் கபீர்-3167)
மேலும் பார்க்க: திர்மிதீ-2768 .
சமீப விமர்சனங்கள்