ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவர் தான்.
முஃமின் (இறைநம்பிக்கையாளர்) யாரெனில் தங்கள் உடமைகள் மற்றும் உயிர்கள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(bazzar-8941: 8941)حَدَّثنا مُحَمد بن مسكين، قَال: حَدَّثنا عَبد الله، قَال: حَدَّثنا اللَّيْث، قَال: حَدَّثنا ابن عَجْلان عن القعقاع، عَن أبي صالح، عَن أبي هُرَيرة، عَن رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قال:
المسلم من سلم المسلمون من لسانه ويده. والمؤمن من أمنه الناس على أموالهم ودمائهم.
وَهَذَا الْحَدِيثُ لاَ نعلمُهُ يُرْوَى عَن أَبِي هُرَيرة إلاَّ مِنْ هَذَا الْوَجْهِ.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-8941.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்