ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
ஏனெனில், ஆயிஷா (ரலி), ‘இரத்த பந்த உறவால் யாரை மணப்பது கூடாதோ அவர்களை மணப்பதைப் பால்குடி உறவாலும் தடைசெய்யுங்கள்” என்று கூறினார்கள்.
அத்தாயாயம்: 67
(புகாரி: 5111)لِأَنَّ عُرْوَةَ، حَدَّثَنِي عَنْ عَائِشَةَ، قَالَتْ:
«حَرِّمُوا مِنَ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ»
Bukhari-Tamil-5111.
Bukhari-TamilMisc-5111.
Bukhari-Shamila-5111.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்