தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17761

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கணவர் இல்லாத வீட்டில் நாங்கள் நுழைவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 17761)

حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ الْأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ:

«نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَدْخُلَ عَلَى الْمُغِيبَاتِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-17094.
Musnad-Ahmad-Shamila-17761.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-17415.




  • இந்தக் கருத்தில் வரும் செய்தியில் அஃமஷ் அவர்களின் அறிவிப்பில் தக்வான் அபூஸாலிஹ் அஸ்ஸம்மான் அவர்களுக்கும், அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களுக்கும் இடையில் அம்ர் (ரலி) அவர்களின் அடிமையான அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் கூறப்படவில்லை.
  • ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    அவர்களின் அறிவிப்பில் அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் கூறப்படுகிறார். (பார்க்க: திர்மிதீ-2779 ) ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    அவர்களின் அறிவிப்பே சரியானது என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் கூறியுள்ளார். (நூல்: அல்இலலுல் வாரிதா-465)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.