தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5262

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(அபூதாவூத்: 5262)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ:

«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْوَزَغِ وَسَمَّاهُ فُوَيْسِقًا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5262.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-3306 .

3 comments on Abu-Dawood-5262

  1. புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு

    606 கப்ரில் மய்யித்தை வைத்து விட்டு அதைச் சமப்படுத்தி செல்வதற்கு முன்பு ”இன்னாரே! ”லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று மூன்று முறை கூறுவீராக! மேலும், என்னுடைய மார்க்கம் இஸ்லாம், என்னுடைய தூதர் முஹம்மத்(ஸல்) என்றும் கூறுவீராக!” என்று கூறுவதை முஸ்தஹப் என நாங்கள் கருதிக் கொண்டிருந்ததோம் என ளம்ரா இப்னு ஹபீப்(ரலி) கூறியதாக தாபியீன்களில் ஒருவர் அறிவிக்கிறார்.

    இது ஸயீத் இப்னு மன்ஸூர் உடைய நூலில், மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    607 மேற்கண்ட ஹதீஸ் போன்று அபூ உமாமா(ரலி) வாயிலாக மர்ஃபூஉ எனும் தரத்தில் தாரகுத்னீயில் நீண்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    1. புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு

      606 கப்ரில் மய்யித்தை வைத்து விட்டு அதைச் சமப்படுத்தி செல்வதற்கு முன்பு ”இன்னாரே! ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று மூன்று முறை கூறுவீராக! என்று கூறுவதை முஸ்தஹப் என நாங்கள் கருதிக் கொண்டிருந்ததோம் என ளம்ரா இப்னு ஹபீப்(ரலி) கூறியதாக தாபியீன்களில் ஒருவர் அறிவிக்கிறார். அபூதாவூத்

      இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

      1. அஸ்ஸலாமு அலைக்கும்.

        நாம் பார்த்தவரை நீங்கள் குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் பலவீனமானவை என அல்பானீ அவர்கள் தனது இர்வா வில் குறிப்பிட்டுள்ளார்.

        ஸயீத் இப்னு மன்ஸூரில் வரும் செய்தி மவ்கூஃப் என்றாலும் பலவீனமானதே. ஆனால் அது மக்தூஃ என்பதால் மேலும் பலவீனமானது.

        அபூ உமாமா(ரலி) வழியாக வரும் செய்தியும் பலவீனமானதே. கூடுதல் தகவல் இன்ஷா அல்லாஹ் பிறகு பதிவு செய்யப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.