தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-955

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

மினாவில் தங்காமல் இருப்பதற்கும், 10ஆம் நாள் கல்லெறிவதற்கும், அதன் பிறகு இரண்டு நாட்களுக்குரிய கல்லெறிதலை ஒரே நாளில் சேர்த்து எறிவதற்கும் ஒட்டகம் மேய்ப்பவர்களுக்கு, நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் அதீ (ரலி)

(திர்மிதி: 955)

حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَلِيٍّ الخَلَّالُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي البَدَّاحِ بْنِ عَاصِمِ بْنِ عَدِيٍّ، عَنْ أَبِيهِ، قَالَ:

رَخَّصَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرِعَاءِ الإِبِلِ فِي البَيْتُوتَةِ: أَنْ يَرْمُوا يَوْمَ النَّحْرِ، ثُمَّ يَجْمَعُوا رَمْيَ يَوْمَيْنِ بَعْدَ يَوْمِ النَّحْرِ فَيَرْمُونَهُ فِي أَحَدِهِمَا –

قَالَ مَالِكٌ: ظَنَنْتُ أَنَّهُ قَالَ: فِي الأَوَّلِ مِنْهُمَا – ثُمَّ يَرْمُونَ يَوْمَ النَّفْرِ

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، وَهُوَ أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-878.
Tirmidhi-Shamila-955.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-876.




இந்தக் கருத்தில் ஆஸிம் பின் அதீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-1220 , அஹ்மத்-23774 , 23775 , 23776 , 23777 , தாரிமீ-1938 , இப்னு மாஜா-3036 , 3037 , அபூதாவூத்-1975 , 1976 , திர்மிதீ-954 , 955 , நஸாயீ-3068 , 3069 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.