ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் துணைவியாரான) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) (நபி(ஸல்) அவர்களிடம் வந்து) ‘இறைத்தூதர் அவர்களே! அபூ சுஃப்யான் கருமியான ஒருவர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான(பணத்)தை அவரின் செல்வத்திலிருந்து நான் எடுத்துக்கொள்வதால் என்மீது குற்றம் உண்டாகுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘நியாயமான அளவிற்கு நீ எடுத்துக்கொள்’ என்று கூறினார்கள்.
Book :69
(புகாரி: 5370)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
قَالَتْ هِنْدُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، فَهَلْ عَلَيَّ جُنَاحٌ أَنْ آخُذَ مِنْ مَالِهِ مَا يَكْفِينِي وَبَنِيَّ؟ قَالَ: «خُذِي بِالْمَعْرُوفِ»
சமீப விமர்சனங்கள்