அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வீடுகளில் வரும் பாம்புகள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கவர்கள், உங்கள் வீடுகளில் பாம்புகளை நீங்கள் கண்டால் , ’நூஹ் (அலை) , ஸுலைமான் (அலை) போன்றோர் உங்களுடன் செய்த உடன்படிக்கையின் படி எங்களுக்கு தீங்கிழைக்கக் கூடாது என்று கேட்கிறோம்” என்று கூறுங்கள். (அவை சென்று விட்டால் சரி). மீண்டும் அவைகள் திரும்பி வந்தால் அவைகளைக் கொல்லுங்கள்.
அறிவிப்பவர்: அபூலைலா (ரலி)
(அபூதாவூத்: 5260)حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَلِيِّ بْنِ هَاشِمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي لَيْلَى، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِيهِ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سُئِلَ عَنْ حَيَّاتِ الْبُيُوتِ، فَقَالَ: ” إِذَا رَأَيْتُمْ مِنْهُنَّ شَيْئًا فِي مَسَاكِنِكُمْ، فَقُولُوا: أَنْشُدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُنَّ نُوحٌ، أَنْشُدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُنَّ سُلَيْمَانُ، أَنْ لَا تُؤْذُونَا فَإِنْ عُدْنَ فَاقْتُلُوهُنَّ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5260.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4578.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22530-முஹம்மது பின் அப்துர்ரஹ்மான்-இப்னு அபூலைலா நினைவாற்றல் சரியில்லாதவர் என பல அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-6121).
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
8 . இந்தக் கருத்தில் அபூலைலா-தாவூத் பின் பிலால் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-5260 , திர்மிதீ-1485 , …
மேலும் பார்க்க: புகாரி-3297 .
சமீப விமர்சனங்கள்