தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3942

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருந்து அவ்விருவருக்கும் மத்தியில் அவர் நீதமாக நடக்கவில்லையென்றால் அவர், மறுமை நாளில் தன்னுடைய ஒரு (தோள்) புஜம் சாய்ந்தவராக வருவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(நஸாயி: 3942)

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ كَانَ لَهُ امْرَأَتَانِ يَمِيلُ لِإِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى جَاءَ يَوْمَ الْقِيَامَةِ أَحَدُ شِقَّيْهِ مَائِلٌ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-3881.
Nasaayi-Shamila-3942.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3906.




மேலும் பார்க்க: திர்மிதீ-1141 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.