ஹதீஸின் தரம்: விபரம் கீழே
…அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காதீர்கள்; அல்லாஹ் கண்ணியப்படுத்திய உயிரை நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்; திருடாதீர்கள்; விபச்சாரம் செய்யாதீர்கள்…
(முஸ்னது அஹ்மத்: 18989)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ سَلَمَةَ بْنِ قَيْسٍ قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ: ” إِنَّمَا هُنَّ أَرْبَعٌ: لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ، وَلَا تَسْرِقُوا، وَلَا تَزْنُوا
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-18219.
Musnad-Ahmad-Shamila-18989.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் ஸலமா பின் கைஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-18989 , 18990 , ஹாகிம்-8033 , …
சமீப விமர்சனங்கள்