பாடம்: 11
உறவை முறிக்கும் பாவத்திற்கான தண்டனை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம்(ரலி)
அத்தியாயம்: 78
(புகாரி: 5984)بَابُ إِثْمِ القَاطِعِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ: إِنَّ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ، أَخْبَرَهُ: أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ
Bukhari-Tamil-5984.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5984.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் ஜுபைர் பின் முத்யிம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21158 , அஹ்மத்-16732 , 16763 , 16772 , புகாரி-5984 , அல்அதபுல் முஃப்ரத்-64 , முஸ்லிம்-4996 , 4997 , அபூதாவூத்-1696 , திர்மிதீ-1909 , முஸ்னத் பஸ்ஸார்-3405 , முஸ்னத் அபீ யஃலா-7391 , 7392 , 7394 , இப்னு ஹிப்பான்-454 , அல்முஃஜமுல் கபீர்- … , அல்முஃஜமுல் அவ்ஸத்-3537 , 9187 , குப்ரா பைஹகீ-13218 , ஷுஅபுல் ஈமான்-7579 , 7580 , அல்ஆதாப் லில்பைஹகீ-07 , …
2 . அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21149 .
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-11107 , புகாரி-5991 , புகாரி-4830 ,
சமீப விமர்சனங்கள்