தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-4948

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மஃரிப் , இஷா தொழுகைக்கு இடையில் ஒருவர் இருபது ரக்அத் தொழுதால் அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான் என  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(abi-yala-4948: 4948)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ الْوَلِيدِ الْمَدَنِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ صَلَّى بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ عِشْرِينَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4948.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4880.




[حكم حسين سليم أسد] : إسناده ضعيف

إسناد فيه يعقوب بن الوليد الأزدي وهو كذاب خبيث (جوامع الكلم)

(மேலும் இந்த செய்தி இப்னு மாஜா 1373 , இப்னு ஷாஹீன் பிறப்பு ஹிஜ்ரி 298
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 87
அவர்களின் அத்தர்கீப்-76 , 104 ஹதீஸ் எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நூல்களிலும் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் யஃகூப் பின் அபூ வலீத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் இட்டுக்கட்டுபவர், பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
போன்றோர் கூறியுள்ளனர். மேலும் பல ஹதீஸ்கலை அறிஞர்கள் இவர் விடப்பட்டவர், பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். எனவே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்)

மேலும் பார்க்க: இப்னு மாஜா-1373 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.