நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதி பொறுப்பேற்று, அநியாயமாக தீர்ப்பளிப்பவர் நரகத்தில் நுழைவார். நீதிபதி பொறுப்பேற்று உண்மையை அறியாமல் தீர்ப்பளிப்பவர் நரகத்தில் நுழைவார். நீதிபதி பொறுப்பேற்று நீதமாக தீர்ப்பளிப்பவர் தப்பித்துக்கொள்வார்…
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
(abi-yala-5727: 5727)حَدَّثَنَا شَيْبَانُ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ بْنَ أَبِي جَمِيلَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِجَوْرٍ كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِجَهْلٍ كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِعَدْلٍ فَبِالْحَرِيِّ أَنْ يَنْفَلِتَ كَفَافًا»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-5727.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-5678.
إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات عدا عبد الملك بن أبي جميلة وهو مجهول الحال
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்மலிக் பின் அபீஜமீலா அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-475 .
சமீப விமர்சனங்கள்